பொலிக! பொலிக! 11

  ‘என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?’ நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும் துள்ளி எழுந்தார் ராமானுஜர். ‘அம்மா, வரவேண்டும். நலமாயிருக்கிறீர்களா? யாதவர் நலமாக உள்ளாரா?’ அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்.’ ‘என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்துவிட்டேன். குரு ஸ்தானத்தில் … Continue reading பொலிக! பொலிக! 11